மின்சார வாகனங்களில் பேட்டரி சுவாப்பிங் முறையை ஆதரிக்கும் சீன நிறுவனங்கள்.. Mar 25, 2022 2472 மின்சார வாகனங்களில் செல்லும்போது பேட்டரி குறைந்தால் சார்ஜிங் மையங்களில் வைத்து சார்ஜ் ஏற்றும் முறையே சிறந்தது என டெஸ்லா உள்ளிட்ட பல நிறுவனங்கள் தெரிவித்து வரும் நிலையில், சார்ஜ் குறைந்த பேட்டரியை அ...